Wednesday, March 11, 2015

பொதுத்தமிழ்

1) கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்
2) கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்
3) பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்
4) காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர்- அதிவீரராம பாண்டியன்
5) திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்
6) கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் - ஆபிரகாம் பண்டிதர்
7) கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்
8) பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக் காஞ்சி
9) பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்- முல்லைப்பாட்டு
10) திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை
11) அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை
12) அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை
13) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் - முதுமொழிக் காஞ்சி
14) வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை
15) இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்
16) கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்
17) கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்
18) பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்
19) காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர்- அதிவீரராம பாண்டியன்

20) திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்

No comments:

Post a Comment