Friday, March 6, 2015

பொதுத்தமிழ்

 1. வெண்ணை என்பதின் பிழைத்திருத்தம் - வெண்ணெய்
2. இத்தினி என்பதின் பிழைத்திருத்தம் - இத்தனை
3. உருச்சி என்பதின் பிழைத்திருத்தம் - உரித்து
4. உந்தன் என்பதின் பிழைத்திருத்தம் - உன்றன்
5. கடக்கால் என்பதின் பிழைத்திருத்தம் - கடைக்கால்
6. வென்னீர் என்பதின் பிழைத்திருத்தம்- வெந்நீர்
7. கோடாலி என்பதின் பிழைத்திருத்தம்- கோடரி
8. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
9. தமிழின் முதல் உலா நூல் எது - திருக்கயிலாய ஞான உலா
10.  திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்
11.  பதினோறாம் திருமுறையின் வேறு பெயர் - பிரபந்தமாலை
12.  கோவைக் கலித்துறை என்பது - கட்டளைக் கலித்துறை
13.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் - நன்னூல்
14.  வேளாண் வேதம் எனப்படும் நூல் - நாலடியார்              
15.  பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்
16. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு
17. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் - திருமூலர்
18. ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல் - தக்கயாகப் பரணி
19. பள்ளு நூல்களுல் சிறந்த நூல் - முக்கூடற்பள்ளு
20. முதல் தூது இலக்கியம் - நெஞ்சுவிடு தூது

No comments:

Post a Comment