Tuesday, March 3, 2015

பொதுத்தமிழ்

1)      நோம்பு என்பதின் பிழைத்திருத்தம் - நோன்பு
2)      பண்டகசாலை என்பதின் பிழைத்திருத்தம் - பண்டசாலை
3)      பேரன் என்பதின் பிழைத்திருத்தம் - பெயரன்
4)      முழுங்கு என்பதின் பிழைத்திருத்தம்    - விழுங்கு
5)      மோர்ந்து என்பதின் பிழைத்திருத்தம்    - மோந்து
6)      வெங்கலம் என்பதின் பிழைத்திருத்தம் - வெண்கலம்
7)      ஒத்தடம் என்பதின் பிழைத்திருத்தம்    - ஒற்றடம்
8)      கடப்பாறை என்பதின் பிழைத்திருத்தம் - கடப்பாரை
9)      கட்டிடம்  என்பதின் பிழைத்திருத்தம் - கட்டடம்
10)   குடும்பி  என்பதின் பிழைத்திருத்தம் - குடுமி
11)   துளிர் என்பதின் பிழைத்திருத்தம்           - தளிர்
12)   நாத்தம்  என்பதின் பிழைத்திருத்தம் - நாற்றம்
13)   பெறகு என்பதின் பிழைத்திருத்தம் - பிறகு
14)   முகந்து என்பதின் பிழைத்திருத்தம்      - முகர்ந்து
15)   அது அல்ல என்பதின் பிழைத்திருத்தம் - அது அன்று
16)   421 அடமழை என்பதின் பிழைத்திருத்தம் - அடைமழை
17)   அகண்ட என்பதின் பிழைத்திருத்தம் - அகன்ற
18)   அதுகள் என்பதின் பிழைத்திருத்தம் - அவை
19)   ஆத்துக்கு என்பதின் பிழைத்திருத்தம்  - அகத்துக்கு
20)   இன்னிக்கி என்பதின் பிழைத்திருத்தம் - இன்றைக்கு

No comments:

Post a Comment