Monday, June 22, 2015

பொதுத் தமிழ் - இலக்கணம்


1. அந்தோ! சித்த வைத்திய முறை அழியத் தொடங்கிவிட்டதே! - இது எவ்வகை வாக்கியம் - உணர்ச்சி வாக்கியம்

2. இலக்கணக் குறிப்பு தருக. ஆக்கமும் கேடும் - எண்ணும்மை

3. பெயர்ச் சொல்லின் வகையறிக. தலை - சினைப்பெயர்

4. உலகத்து தொழிலனைத்தும் உவந்து செய்வோம் எனப் பாடியவர் - கவிமணி

5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக. மரம், மறம் - தாவரம் : வீரம்

6. சுhலவாஅ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் காண்க - சந்தம் அல்லது தாளம்

7. நடித்தான் என்பதன் வேர்ச்சொல் காண்க - நடி

8. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருந்த வேண்டா என்ற தொடரைக் குறிக்கும் நூல் - மூதுரை

9. எதிர்ச்சொல் தருக. இனியது - இன்னாதது

10. பிhpத்து எழுதுக. பூங்குவியல் - பூ + குவியல்

11. பார் என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க - பார்த்தான்

12. இராவணகாவியம் என்ற நூலின் ஆசிரியர் - புலவர் குழந்தை

13. படு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுதுக - படுத்தவன்

14. நீர்குமிழி, அன்ன வாழ்க்கை எனும் உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் காண்க - நிலையாமை


15. புலன் அழுக்கற்ற அந்தணன் என்று அழைக்கப்பட்டவர் - கபிலன்

No comments:

Post a Comment