Tuesday, June 16, 2015

பொது அறிவு - அண்டம்


1. வானியல் தொலைவிற்கான அலகு என்ன - ஒளி ஆண்டு

2. மிக வேகமாக சுழலக் கூடிய கோள் எது - வியாழன்

3. தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது ------------------ என்று கணக்கிடப்பட்டுள்ளது - 13.73 (± 0.12)

4. பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதி - பேரண்டம்

5. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்

6. விடிவௌ;ளி அன்று அழைக்கப்படும் கோள் எது - வெள்ளி

7. சிவப்பு கோள் என அழைக்கப்படும் கோள் எது - செவ்வாய்

8. சுழலாமல் உருண்ட படியே சூரியனை சுற்றி வரும் கோள் எது - யுரேனஸ்

9. அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் எது - வியாழன் (64 துணைக்கோள்கள்)

10. சூரிய குடும்பத்தில் ஒளி மிகுந்த கோள் எது -வெள்ளி

11. மிகக்குளிர்ந்த கோள் எது - நெப்டியூன்

12. பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் என்ன - 23 மணி 56 நிமிடங்கள்.

13. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் கால இடைவெளி --------- ஆகும் - 365.24 நாள்கள்.

14. இந்தியாவில் யார் யார் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன - வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணிதமேதை ராமானுஜன்.


15. வால் நட்சத்திரம் என்பது - பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறை

No comments:

Post a Comment