Friday, June 5, 2015

பொதுத்தமிழ் - கவிமணி


 1. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் காலம் - ஜீலை 27, 1876 - செம்டம்பர் 26, 1954 (அகவை 78)

2. கவிமணி பிறந்த ஊர் - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர்

3. தேசிக விநாயகம் பிள்ளையின் பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி

4. உமையம்மை எனும் பெண்ணை தேசிக விநாயம் பிள்ளை எந்த ஆண்டு மணமுடித்தார் - 1901

5. கவிமணி யாருடைய நூலான ஆசிய ஜோதியைத் தமிழில் தழுவி எழுதினார் - எட்வின் ஆர்னால்டின்

6. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதியவர் - தேசிக விநாயகம் பிள்ளை

7. மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய ஆண்டு - 1922

8. கந்தளூர்சாலை பற்றிய ஆய்வு நூலை எழுதியவர் - தேசிக விநாயகம் பிள்ளை

9. தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி பட்டம் வழங்கியவர் - தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை

10. எந்த ஆண்டு கவிமணிக்கு இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது - அக்டோபர் 2005

11. கவிமணி எழுதிய நூல்களுக்கு எடுத்துக்காட்டு - ஆசிய ஜோதி, மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச்செல்வம்

12. எந்த ஆண்டு கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது - 1954

13. தீண்டாதோர் விண்ணப்பம் என்ற பாடலை பாடியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

14. குழந்தைப் பாடல்கள் அதிக அளவில் எழுதி குழந்தைக் கவிஞர் என்று புகழப்பட்டவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


15. மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதியவர் - கவிமணி

No comments:

Post a Comment