Monday, June 8, 2015

பொதுத்தமிழ் - சுரதா


1. கவிஞர் சுரதாவின் காலம் - 23 நவம்பர் 1921 - 19 ஜீன் 2006

2. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்

3. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் - சுரதா

4. கவிஞர் சுரதாவின் சொந்த ஊர் - பழையனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

5. கவிஞர் சுரதாவின் பெற்றோர் - திருவேங்கடம் - சண்பகம் அம்மையார்

6. கவிஞர் சுரதா யாரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்

7. சுரதாவின் முதல் நூல் - சாவின் முத்தம்

8. தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972

9. பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் - சுரதா

10. சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த விருது - இராசராசன் விருது

11. சுரதாவின் படைப்புகளுக்கு எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்

12. சுரதா பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் கண்டு பழகிய நாள் - 1941 ஜனவரி 14

13. சுரதா யார் மீது கொண்ட பற்றுதலால் தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார் - பாரதிதாசன்

14. சுரதாவை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு..கிருட்டிணமூர்த்தி


15. கவிஞர் சுரதா 1955இல் தொடங்கிய வார இதழ் - காவியம்

No comments:

Post a Comment