Thursday, June 11, 2015

பொதுத்தமிழ் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - மருதகாசி


 1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலம் - 1930 ஏப்ரல் 13 - 1959 அக்டோபர் 8

2. கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - சங்கம் படைத்தான் காடு (பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்)

3. கல்யாணசுந்தரனார் பெற்றோர் - அருணாச்சலனார் - விசாலாட்சி

4. யாருடைய தலைமையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் சென்னையில் நடைபெற்றது - பாவேந்தர் பாரதிதாசன்

5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் திரைப்பட உலகில் எத்தனை பாடல்கள் எழுதினார் - 180

6. கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரருக்கு என்ன பட்டம் அளித்தது - மக்கள் கவிஞர்

7. எந்த ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது - 1981

8. மருதகாசி பிறந்த ஆண்டு - 13 பிப்ரவரி 1920

9. மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிகாடு (திருச்சிராப்பள்ளி)

10. மருதகாசியின் பெற்றொர் - அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்

11. மருதகாசியின் திரை இசைப்பாடல்களையும், புத்தகங்களையும் எந்த ஆண்டு தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது - 2007 மே மாதம்

12. மருதகாசி எந்த ஆண்டு தனக்கோடி என்ற பெண்ணை மணந்தார் - 1940

13. மருதகாசி யாரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார் - உடுமலை நாராயணகவி

14. திரைக்கவித் திலகம் என்ற பட்டம் பெற்றவர் யார் - மருதகாசி


15. மருதகாசி மறைந்த நாள் - 29 நவம்பர் 1989

No comments:

Post a Comment