Friday, June 19, 2015

பொதுத்தமிழ் : கல்யாண்ஜி


1. கல்யாண்ஜியின் இயற்பெயர் - சி.கல்யாணசுந்தரம்

2. வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்

3. கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்

4. சி.கல்யாணசுந்தரத்தின் பிறந்த ஊர் - திருநெல்வேலி

5. வண்ணதாசனின் தந்தை பெயர் - தி..சிவசங்கரன் (இலக்கியவாதி)

6. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் - வண்ணதாசன்

7. வண்ணதாசன் எந்த இதழில் எழுதத் தொடங்கினார் - தீபம்

8. வண்ணதாசன் எந்த ஆண்டு முதல் சிறுகதை எழுதத் தொடங்கினார் - 1962

9. கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுh மனுh ஆகிய நூல்களை எழுதியவர் யார் - வண்ணதாசன்

10. சின்னு முதல் சின்னு வரை என்ற புதினம் யார் எழுதியது - சி.கல்யாணசுந்தரம்

11. கல்யாண்ஜி எழுதிய கவிதை தொகுப்புகளுக்கு எடுத்துக்காட்டு - புலரி, முன்பின், ஆதி

12. உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்திய, 2011ஆம் ஆண்டு சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்ற சிறுகதை - ஒளியிலே தெரிவது

13. வண்ணதாசன் எழுதிய சிறுகதைகளுக்கு எடுத்துக்காட்டு - கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு

14. அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு ஆகிய கவிதைத் தொகுப்புகள் யார் எழுதியது - கல்யாண்ஜி


15. அகமும் புறமும் என்ற கட்டுரையை எழுதியவர் - சி.கல்யாணசுந்தரம்

No comments:

Post a Comment