Tuesday, June 2, 2015

பொதுத்தமிழ் - பாரதியார்


1. பாரதியார் பிறந்த நாள் - 11.12.1882

2. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்

3. பாரதியாரின் பெற்றோர் - சின்னசாமி அய்யர் - இலட்சுமி அம்மாள்

4. பாரதியார் எந்த ஆண்டு செல்லமாளை மணந்தார் - 1897

5. பாரதியாரின் சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்

6. பாரதியாரின் கவித்திறனை மெச்சி எட்டப்ப நாயக்கர் மன்னர் பாரதியாருக்கு வழங்கிய பட்டம் - பாரதி

7. பாரதி தன்னை ---------- என அழைத்துக்கொண்டார் ஷெல்லிதாசன்

8. பாரதி என்பதன் பொருள் - கலைமகள்

9. பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள் - பாஞ்சாலிசபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு

10. பாரதியார் ----------- பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், ----------- பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார் - சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904)

12. பாரதியார் ---------------- என்ற பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை

13. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் உள்ள ஏழு அடி உயர திருவுருவச்சிலை யாரால் திறந்து வைக்கப்பட்டது - பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங்

14. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பையா () சுப்பிரமணியன்


15. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார் 

No comments:

Post a Comment