Thursday, June 25, 2015

பொது அறிவு - மின்சாரம் மற்றும் காந்தவியல்




1. காந்தத்தால் கவரப்படக் கூடிய அதே வேளையில் தானும் காந்தமாக மாறவல்ல ஒரு பொருள் ---------- ஆகும் - ஃபெர்ரோகாந்தப் பொருள்

2. இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியவை ---------- ஆகும் - ஃபெர்ரோகாந்தங்கள்

3. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் - ஃபாரடே

4. ------------ ஓர் இயற்கை காந்தம் - மாக்னடைட்

5. காந்தப் புலச் செறிவின் அலகு என்ன - ஆம்பியர்ஃமீட்டர்

6. மின்தடையை அளக்கப் பயன்படும் கருவி எது - ஓம்மானி

7. எலக்ட்ரான்கள் நகர்வதையே -------------- என்கிறோம் - மின்னோட்டம்

8. மின்னோட்டத்தின் அலகு என்ன - ஆம்பியர்

9. மின் திறனின் அலகு ----------- - வாட்

10. மின்னழுத்தத்தின் அலகு என்ன - வோல்ட்

11. இரும்பின் கியூரி வெப்பநிலை ----------- ஆகும் - 770°C

12. காந்தத்தை சுற்றி அமைந்திருப்பது - காந்தப்புலம்

13. காந்த உட்புகு திறனின் அலகு ----- ஆகும் - ஹென்றிஃமீட்டர்

14. நீச்சல் விதியை உருவாக்கியவர் யார் - ஆம்பியர்

15. மின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு - ஆர்மச்சூர்

No comments:

Post a Comment