Monday, June 8, 2015

பொது அறிவு - மனித நோய்கள், தடுப்பு மற்றும் மருத்துவம்


1. காலரா நோய் ---------- பாக்டீரியாவினால் ஏற்படுகிறது - விப்ரியே காலரே

2. HIV - கண்டறிந்தவர் - லுக் மாண்டேக்னியர் மற்றும் ராபர்ட் காலோ

3. எயிட்ஸ் நோயை கண்டறியும் சோதனை - எலைசா

4. எலைசா சோதனைக்கு பிறகு எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை - வெஸ்டன்பிளட் சோதனை

5. அம்மைநோய்க்கு தடுப்பூசியைக் கண்டறிந்தவர் - எட்வர்டு ஜென்னர்

6. புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் - ஆன்கோஜெனிக் வைரஸ்

7. டைஃபாய்டு காய்ச்சலுக்கு பயன்படும் மருந்து - குளோரோமைசிடின்

8. காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி - ஸ்ட்ரெப்டோமைசின்

9. வைட்டமின் னு குறைவால் ------- நோய் ஏற்படுகிறது ரிக்கெட்ஸ்

10. காற்றின் மூலம் பரவும் நோய் - காசநோய்

11. டிஃப்தீரியாவால் பாதிக்கப்படும் உறுப்பு - தொண்டை

12. ------- வைட்டமின் பற்றாக்குறையினால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது - வைட்டமின் C

13. ஹெப்படைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு - கல்லீரல்

14. முன்கழுத்துக் கழலை நோய் ------- குறைவால் ஏற்படுகிறது அயோடின்


15. மலேரியா பரவுவதற்கு காரணமான கொசு - அனஃபிலஸ் கொசு (பெண்)

No comments:

Post a Comment