Friday, June 5, 2015

பொது அறிவு - இனப்பெருக்க அமைப்பு


 1. முதன் முதலில் விந்துவை கண்டறிந்து வரைந்தவர் - ஆண்டன் வான்லூவன்ஹாக்

2. பெண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஈஸ்ட்ரோஜன்

3. ஆண்களில் சுரக்கப்படும் ஹார்மோன் - ஆண்ட்ரோஜன்

4. மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் - கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்

5. விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுவது - நைட்ரஜன்

6. விலங்குகளில், எந்த பாலூட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது - பிளாட்டிபஸ்

7. மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலூட்டி - பிக் மிஸ்ரு

8. குளோனிங் முறையில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட உயிர் - டாலி செம்மறியாடு

9. குளோனிங் முறையில் டாலியை உருவாக்கியவர் - அயன்வில்மட்

10. துரித பிறப்பு ஹார்மோன் எனப்படுவது - ஆக்ஸிடோசின்

11. உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன் - தைராக்ஸின்

12. விந்து செல்லும், அண்ட செல்லும் இணைந்து கருமுட்டையை உருவாக்கும் நிகழ்வு - கருவுறுதல்

13. டிப்ளாயிடு தன்மையில் உள்ள செல் ------- எனப்படும் - கருமுட்டை

14. ஆண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - வாசக்டமி


15. பெண்களுக்கான நிலையான அறுவை சிகிச்சை கருத்தடை முறை - டியூபெக்டமி

No comments:

Post a Comment