Tuesday, April 7, 2015

பொது அறிவு - அரிய கோப்பைகள்


 1. வெல்லிங்டன் டிராபி தொடர்புடைய விளையாட்டு - ரோயிங்

2. ஸ்வத்லிங் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - டேபிள் டென்னிஸ்

3. அகாகான் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - ஹாக்கி

4. பாரத் கேசரி தொடர்புடைய விளையாட்டு - மல்யுத்தம்

5. சாம்பியன் டிராபி தொடர்புடைய விளையாட்டு - ஹாக்கி

6. கிராண்ட் நேஷனல் தொடர்புடைய விளையாட்டு - குதிரைப் பந்தயம்

7. எஸ்ரா கோப்பை தொடர்புடைய விளையாட்டு - போலோ

8. பர்த்வான் டிராபி தொடர்புடைய விளையாட்டு - பளு தூக்குதல்

9. கமிஷனர் டிராபி தொடர்புடைய விளையாட்டு - பேஸ்பால்

10. சூப்பர் பவல் தொடர்புடைய விளையாட்டு - கால்பந்து

11. ஹோல்கர் டிராபி தொடர்புடைய விளையாட்டு - பிரிட்ஜஸ்

12. டேவிஸ் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்

13. வாக்கர் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - கோல்ஃப்

14. டெர்பி கோப்பை தொடர்புடைய விளையாட்டு - குதிரைப் பந்தயம்


15. ராணாஜி டிராபி தொடர்புடைய விளையாட்டு - கிரிக்கெட்

No comments:

Post a Comment