Wednesday, April 1, 2015

பொது அறிவு - பொருளாதாரம்


1. குடியரசுத் தலைவர் ----------யை கலைக்கும் அதிகாரம் பெற்றுள்ளார் - மக்களவை (லோக் சபா)
2. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளைக் குறிக்கிறது - பகுதி    IV - A
3.  RTI சட்டப்படி லோக்சபாவின் முக்கிய அதிகாரி - சபாநாயகர்

4. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எந்த விதி சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ளது - விதி 370

5. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை நியமிப்பவர் - ஆளுநர்
6. இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றம் எந்த தேதி கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது - டிசம்பர் 9, 1946
7. நிலத்தின் அளவு மீதான வரியை பரிந்துரை செய்த குழு - ராஜ் குழு
8. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மத்திய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக அமையும் குழு - மத்திய நிர்வாகக் குழு
9. எந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் முறை இந்தியாவில் தொடங்கப்பட்டது - 1959
10. இந்திய அரசியல் அமைப்பில் அரசு நெறிமுறைக் கோட்பாடு -------- ஷரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது - 36 - 51
11. இந்திய அரசியல் சாசன மன்றத்தின் தலைவர் யார் - ராஜேந்திர பிரசாத்
12. ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு நபர் அல்லது உரிமை மீதான அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஆள்வரை (Jurisdiction) 
13. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணை மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பை கூறுகிறது - முதலாவது அட்டவணை

14. எந்த பாpந்துரையின்படி மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது - சந்தானம் குழு
15. உள்ளாட்சி அரசாங்கம் என்பது ------ தன்மையாகும் - மக்களாட்சி நாடுகள்

No comments:

Post a Comment