Wednesday, April 15, 2015

SI - தேர்விற்கான வினா - விடை - உளவியல்

கொடுக்கப்பட்ட கேள்விகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. பூச்சிக்கொல்லி : தாவரம்
அ) ஊசி : நோய்
ஆ) தடுப்பு மருந்து : உடல்
இ) மாத்திரை : குணமடைதல்
ஈ) ஆசிரியர் : மாணவன்
விடை: ஆ) தடுப்பு மருந்து : உடல்

2. சாக்லேட் : சர்க்கரை
அ) முட்டை : மஞ்சள் கரு
ஆ) சாலை : விபத்து
இ) கட்டிடம் : சிமெண்ட்
ஈ) பால் : சர்க்கரை
விடை: இ) கட்டிடம் : சிமெண்ட்

3. எடை : கிலோகிராம்
அ) நிமிடம் : மணி
ஆ) தொலைவு : கிலோமீட்டர்
இ) காலம் : நாட்கள்
ஈ) நாட்கள் : வருடம்
விடை: ஆ) தொலைவு : கிலோமீட்டர்

4. செல்கள் : சைட்டாலஜி
அ) திசுக்கள் : மார்பாலஜி
ஆ) மருந்துகள் : பிசியாலஜி
இ) பூச்சிகள் : எண்டமாலஜி
ஈ) ஆபரணம் : சைக்காலஜி
விடை: இ) பூச்சிகள் : எண்டமாலஜி

5. ஆசியா : இந்தியா
அ) ஐரோப்பா : ரோம்
ஆ) வீடு : தங்கும் இடம்
இ) இந்தியா : இலங்கை
ஈ) சூரியன் : நட்சத்திரம்
விடை: அ) ஐரோப்பா : ரோம்


No comments:

Post a Comment