Saturday, April 4, 2015

பொதுத்தமிழ்


1. சீரிய, சீறிய என்பனவற்றின் ஒலி வேறுபாடறிந்த சரியான பொருள் - மேலான, கோபித்த

2. கடை என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - இடப்பெயர்

3. மது உண்ட குரங்கு போல என்ற உவமை தரும் பொருள் - மயக்கம்

4. விழலுக்கிறைத்த நீர் போல என்ற உவமை தரும் பொருள் - வீண்

5. பெட்டிப் பாம்பென என்ற உவமை தரும் பொருள் - அடக்கம்

6. பள்ளத்தில் பாயும் வௌ்ளம் போல என்ற உவமை தரும் பொருள் - இயல்பு

7. ஹேர் கட்டிங் சலூன் - சரியான தமிழ்ச்சொல் தருக - முடி திருத்தகம்

8. நட்டான் என்ற சொல்லின் வேர்ச்சொல் தருக - நடு

9. வற்றல் உண்டான் - இதில் பெயர்ச்சொல்லின் வகை தருக - தொழிலாகு பெயர்

10. பாடுதல் - இதில் பெயர்ச்சொல்லின் வகை தருக - பண்புப்பெயர்

11. நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா - இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் - பாரதியார்

12. பாட்டுக்கொரு புலவன் - இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் - பாரதியார்

13. தமிழ்தாத்தா என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் - .வே.சா.

14. திண்மை என்ற சொல்லின் எதிர்ச்சொல் - மென்மை

15. Multitalent - தூய தமிழ்ச்சொல் தருக - பன்முகத்திறன்

No comments:

Post a Comment