Wednesday, April 8, 2015

பொது அறிவு


1. வெப்பநிலைமானியை கண்டுபிடித்தவர் யார் - சிக்ஸ்

2. இந்தியாவில் முதன்முதலில் துவங்கப்பட்ட இரயில் வண்டிப் பாதை - மும்பை முதல் தானா வரை

3.  தற்போதைய தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் - பூங்கோதை

4. தம்பிரான் தோழர் எனப்படுபவர் - சுந்தரர்

5. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது - 1912

6. பெருங்கவிக்கோ என்னும் பெருமைக்குரியவர் - வா.மு.சேதுராமன்

7. இராவண காவியத்தின் ஆசிரியர் - புலவர் குழந்தை

8. திருக்குருகூரின் இன்றைய பெயர் - ஆழ்வார் திருநகரி

9. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தின் ஆசிரியர் - வேதநாயகம் பிள்ளை

10. ஒட்டகச் சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது - ஜிராபிடே

11. புற்றுநோய் பற்றிய அறிவியல் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஆங்காலஜி

12. மரபியலின் தந்தை எனப்படுபவர் - கிரிகோர்மெண்டல்

13. இரத்தப் புற்றுநோய் எவ்வாறு அழைக்கப்படுகிறது - லியுகிமியா

14. பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் - கிரிகர் ஜோகன் மெண்டல்


15. நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் - மழைநீர் சேகரிப்பு

No comments:

Post a Comment