Thursday, April 2, 2015

பொது அறிவு - பொருளாதாரம்


1. இந்தியாவில் வறுமைக்கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது - லக்டவாலா கமிட்டி
2. இந்தியாவின் வெளிநாட்டுக் கடனின் மதிப்பு (2001-ல் உள்ள விவரப்படி) - 98.4 பில்லியன் டாலர்
3. வறுமையை அளவிட திட்டக்குழு எந்த அளவை பயன்படுத்துகிறது - 2400 கி.கலோரிகள்
4. இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? (2001-ம் மக்கள் தொகை கணக்குப்படி) - 102.7 கோடி
5. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது - வேளாண்மை துறை
6. யுனிசெஃப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1946
7. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது - 1956
8. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார் - கேபினெட் மந்திரிஅந்தஸ்தில் இருப்பார்
9. உலக வர்த்தக சங்கம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது - 1995
10. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஆண் பெண் விகிதம் 2001-ம் ஆண்டு புள்ளி விவரப்படி அதிகமாக உள்ளது - தூத்துக்குடி
11. யாருடைய கருத்தின்படி ஜனநாயக சமத்துவ சமுதாயம் என்ற சொல் விவரிக்கப்படுகிறது - ஜவஹர்லால் நேரு
12. இந்தியாவில் போட்டிக்குழு செயல்பாட்டுக்கு வந்த நாள் - மே, 2009
13. மொத்த தேசிய உற்பத்திக்கும் நிகர தேசிய உற்பத்திக்கும் உள்ள வித்தியாசம் - தேய்மானம்
14. போட்டிச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குக் காரணமாக இருந்த கமிட்டி - ராகவன் கமிட்டி

15. அகன்ற பணம் என்பது - M3

No comments:

Post a Comment