Saturday, April 11, 2015

பொது அறிவு


1. ஆண்களின் கோலாட்டம் எனப்படும் தமிழக நாட்டுப்புறக்கலை - கழியாட்டம்

2. சங்க காலத்தில் புனித மரமாக எந்த மரம் கருதப்பட்டது - வேம்பு

3. பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார் - ஆறுமுக பாவலர்

4. பண்டைய ரோமானிய நாகரிகத்தின் மைய இடம் - இத்தாலி

5. அன்னை தெரசா பிறந்த நாடு - யூகோஸ்லேவியா

6. யூதர், இஸ்லாமியர், கிருத்தவர் ஆகியோருக்கு பொதுவான புனிதத் தலம் - ஜெருசலேம்

7. இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு - பூடான்

8. கரிகாற் சோழனின் வேறு பெயர் - திருமாவளவன்

9. தமிழ்நாட்டில் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது - விருதுநகர்

10. தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு - 1076 கி.மீ

11. காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் - 54

12. உத்தரப் பிரதேசத்தின் பிரபல நடனம் - நௌதாங்கி

13. பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை

14. முதன்முதலில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்  -ஜி.யு.போப்


15. .நா.சபையில் உறுப்பினராகாத ஆசிய நாடு - மங்கோலியா

No comments:

Post a Comment