Monday, April 13, 2015

பொதுத்தமிழ்



1. நளவெண்பா என்ற நூலின் ஆசிரியர் - புகழேந்திப் புலவர்

2. இலக்கணக் குறிப்புத் தருக. அன்ன நடை - உவமைத் தொகை

3. சோழ நிலா என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் - மு.மேத்தா

4. தமிழரசிக் குறவஞ்சி என்ற நூலை இயற்றியவர் - வரத நஞ்சைப் பிள்ளை

5. கவிராட்சதன் என்று அழைக்கப்படுபவர் - ஒட்டக்கூத்தர்

6. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படும் நூல் - சிலப்பதிகாரம்

7. திருமொழி என்ற நூலின் ஆசிரியர் - பெரியாழ்வார்

8. தருகிறான் என்ற சொல்லின் வேர்ச்சொல் தருக - தா

9. Agent என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - முகவர்

10. என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - பிரம்மன்

11. திவ்விய கவி என்று அழைக்கப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்

12. முல்லைக்கு தேரினை ஈந்தனர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் - பாரி

13. பாடுதல் என்ற சொல்லின் வேர்ச்சொல் தருக - பாடு

14. சுகுண விலாச சபையை நிறுவியவர் யார் - பம்மல் சம்மந்த முதலியார்


15. மலரடி என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - உவமைத் தொகை

No comments:

Post a Comment