Friday, April 24, 2015

பொது அறிவு


1. உலகின் மிகச்சிறிய முதுகெலும்பி - பிலிப்பைன் கோபி மீன்

2. மாறா வெப்பநிலை கொண்ட உயிரிகள் - பறவைகள்

3. இந்திய இராணுவ அகாதமி அமைந்துள்ள இடம் - டேராடூன்

4. வௌ்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட்

5. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம்

6. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது - கி.பி 1890

7. அவசர நிலைப் பிரகடனம் வெளியிடுபவர் - குடியரசுத் தலைவர்

8. அமில நீக்கி என்பது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

9. இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது - பஞ்சாப் நேஷனல் பேங்க்

10. தேசிய கீதம் எழுதப்பட்ட மொழி - வங்காளி

11. நம்பிக்கையில்லா தீர்மானம் எவற்றில் மட்டும் கொண்டு வரப்படும் - லோக்சபை

12. ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன - ஹீவியா ப்ரசிலியன்சிஸ்

13. காந்திஜியை முதன் முதலாக தேசப்பிதா என்றழைத்தவர் சுபாஷ் சந்திரபோஸ்

14. ருபியா என்ற பெயரில் இந்தியாவில் முதன் முதலாக நாணயத்தை அறிமுகம் செய்தவர் - ஷெர்ஷா


15. பாராளுமன்றக் கூட்டங்களைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் - குடியரசுத் தலைவர்

No comments:

Post a Comment