Friday, April 17, 2015

பொதுத் தமிழ்


1. .வே.சாமிநாதய்யரின் இயற்பெயர் என்ன - வேங்கடரத்தினம்

2. மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் - மாங்குடி மருதனார்

3. உறை நிலம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - வினைத் தொகை

4. புகுக என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - வியங்கோள் வினைமுற்று

5. பாடச் சொன்னான் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு எழுதுக - வினை எச்சம்

6. பொய்யற்றவன் என்று அழைக்கப்பட்டவர் - விவேகானந்தர்

7. பொய்யற்றவன் என்று அழைக்கப்பட்டவர் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

8. சிறுபாணாற்றுப் படை என்னும் நூலை இயற்றியவர் - நத்தத்தனார்

9. வான்மறை என்ற சொல் குறிக்கும் நூல் - திருக்குறள்

10. இலக்கணக் குறிப்புத் தருக. வருநிதி - வினைத் தொகை

11. வானம் பாடிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - நா.காமராசன்

12. INTERVIEW என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - நேர்காணல்

13. இலக்கணக் குறிப்புத் தருக. முத்தமிழ் - பண்புத் தொகை

14. என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - இறைச்சி


15. களி வௌ்ளம் - இலக்கணக் குறிப்புத் தருக - உருவகம்

No comments:

Post a Comment