Monday, April 27, 2015

பொது அறிவு


1. குப்தர்காலத்தில் வாழ்ந்த வானவியல் அறிஞர் - ஆரியபட்டர்

2. ஹர்சரின் தலைநகரம் - கன்னோசி

3. சியூக்கி அல்லது மேலை நாடுகளின் குறிப்பு என்ற குறிப்புகளை எழுதியவர் - யுவான் சுவாங்

4. கன்னோசியில் புத்த மாநாட்டை நடத்தியவர் - ஹர்ஷர்

5. சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த ஆண்டு - கி.பி.644

6. பிரதிகார மரபை தோற்றுவித்தவர் - முதலாம் நாகப்பட்டர்

7. விக்ரமசீலா பல்கலைக் கழகத்தை நிறுவியவர் - தருமபாலர்

8. ஜெகன்நாதர் ஆலயம் அமைந்துள்ள இடம் - பூரி

9. பாம்பே மெயில் என்னும் நாடகத்தை எழுதியவர் - கிருஷ்ணசாமி பாவலர்

10. ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டு சேர்க்கப்பட்ட ஆண்டு - 1908

11. ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர் - இயான் பிளமிங்

12. தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின்

13. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - சென்னை

14. உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நாள் - ஜுன் 21


15. குமாரசம்பவம் என்ற நூலை எழுதியவர் - காளிதாசர்

No comments:

Post a Comment