Saturday, April 4, 2015

SI - தேர்விற்கான பொது அறிவு - பிரபலங்களின் இயற்பெயர்



1. ஆக்னஸ் கோன்க்ஸா பொஸாகி என்பது யாருடைய இயற்பெயர் - அன்னை தெரசா

2. ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் என்பது யாருடைய இயற்பெயர் - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

3. நரேந்திரநாத் தத்தா என்பது யாருடைய இயற்பெயர் - சுவாமி விவேகானந்தர்

4. எரிக் ஆர்தர் பிளைர் என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்

5. கனக சுப்புரத்தினம் என்பது யாருடைய இயற்பெயர் - பாரதிதாசன்

6. சொ.விருத்தாசலம் என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் புதுமைப்பித்தன்

7. கான்ஸ்டன்டைன் ஜோஸப் பெஸ்கி என்பது யாருடைய இயற்பெயர் - வீரமாமுனிவர்

8. புனிதவதியார் என்பது யாருடைய இயற்பெயர் - காரைக்கால் அம்மையார்

9. வில்லியம் சிட்னி போர்டர் என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் .ஹென்றி

10. மறைமலையடிகள் என்பது யாருடைய இயற்பெயர் - வேதாசலம்

11. பரிதிமாற் கலைஞர் என்பது யாருடைய இயற்பெயர் - சூரியநாராயண சாஸ்திரி

12. ராமநாதன் என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் தமிழ்வாணன்

13. லீ ஜீன் பான் என்பது யாருடைய இயற்பெயர் - புரூஸ் லீ

14. கிருஷ்ணமூர்த்தி என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் கல்கி


15. ரங்கராஜன் என்பது யாருடைய இயற்பெயர் - எழுத்தாளர் சுஜாதா

No comments:

Post a Comment