Thursday, April 23, 2015

SI - தேர்விற்கான வினா - விடை பொது அறிவு



1. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் - ராகேஷ் ஷர்மா

2. பூமியின் சகோதரி என அழைக்கப்படும் கோள் - வௌ்ளி

3. சாந்தி நிகேதன் என்ற அமைப்பை தோற்றுவித்தவர் - இரவீந்திரநாத் தாகூர்

4. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் - கெப்ளர்

5. பக்ரா நங்கல் அணை உள்ள மாநிலம் - பஞ்சாப்

6. திமிங்கலத்தின் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு - 8 ஆயிரம் லிட்டர்

7. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது - அமெரிக்கா

8. .நா. சபையில் இந்தியா உறுப்பினரான ஆண்டு - 1945

9. பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை - 15

10. மின்காந்தத்தை உருவாக்க மிகச்; சிறந்த உலோகம் - தேனிரும்பு

11. புனித ஜார்ஜ் கோட்டை அமைக்கப்பட்டுள்ள நகரம் - சென்னை

12. கோதுமை எவ்வகைப் பயிர் - மிதவெப்ப மண்டலப் பயிர்

13. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது - போலந்து

14. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் - ரோமர்


15. இந்திய ராணுவ அகாடமி உள்ள இடம் - டேராடூன்

No comments:

Post a Comment