Wednesday, April 15, 2015

பொது அறிவு



1. இரத்த மாற்று சிகிச்சையை முதலில் செய்தவர் - ஜேம்ஸ் பிளென்டஸ்

2. இரத்த வகைகளைக் கண்டுபிடித்தவர் - கார்ல் லாண்ட்ஸ்டினர்

3. இரத்தத்தின் திரவப்பகுதி என்பது - பிளாஸ்மா

4. இரத்த சிவப்பணுக்கள் என்பவை - எரித்ரோசைட்டுகள்

5. இரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவி - ஹீமோசைட்டோமீட்டர்

6. இரத்தச் சிவப்பணுவினுள் காணப்படுவது - ஹீமோகுளோபின்

7. இரத்த வெள்ளையணுக்கள் என்பவை - லியூக்கோசைட்டுகள்

8. இரத்தச் சிவப்பணுவிலுள்ள ஹீமோகுளோபின் உடலெங்கும் எடுத்துச் செல்வது - ஆக்ஸிஜன்

9. இரத்த சிவப்பணுக்கள் எங்கு அழிக்கப்படுகின்றன - மண்ணீரல்

10. இரத்தம் உறைதலில் முக்கிய பங்கேற்பவை - இரத்தத் தட்டுகள்

11. இரத்தச் சிவப்பணு குறைவதால் ஏற்படும் நோய் - அனீமியா

12. இரத்தச் சிவப்பு அணுக்களின் சராசரி வாழ்நாள் - 120 நாட்கள்

13. இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை - 5-6 மில்லியன்

14. இரத்தச் சிவப்பணுக்களின் சுவர்களில் காணப்படுவது - ஆன்டிஜென்கள்


15. இரத்த வெள்ளையணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன - எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ்

No comments:

Post a Comment