Thursday, April 9, 2015

பொது அறிவு

1. தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெறும் இடம் - ஆதிச்ச நல்லூர்
2. வேதங்களை நான்காக வகுத்தவர் - வியாசர்
3. ரிக்வேதகால மக்கள் அறிந்திராத விலங்கு - புலி
4. வனத்தில் வாழும் முனிவர்கள் படிப்பதற்காக எழுதப்பட்டவை - ஆரண்யங்கள்
5. இசை மற்றும் நடனம் பற்றி கூறும் வேதம் - சாம வேதம்
6. உபநிடதம் எதனை விளக்குகிறது - தத்துவம்
7. சமண மதத்தில் உள்ள மொத்த தீர்த்தங்கரர்களின் எண்ணிக்கை - 24
8. மகாவீரர் பிறந்த இடம் - வைசாலி
9. தமிழகத்தில் டைனோசரஸ் முட்டைகள் கிடைக்கப்பெற்ற இடம் - அரியலூர்
10. தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் - ஆதிச்ச நல்லூர்
11. நார்வே நாட்டு பார்லிமென்டின் பெயர் என்ன - ஸ்டார்டிங்கெட்
12. மத்திய அரசின் பெனிசிலின் தயாhpக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - பிம்பிரி
13. மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை - 46
14. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் பிப்ரவரி 28

15. கோரா என்ற நாவலை எழுதியவர் யார் - ரவீந்திரநாத் தாகூர்

No comments:

Post a Comment