Monday, April 6, 2015

பொதுத் தமிழ்


1. பார் என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - பார்த்த
2. கடி என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - கடித்த
3. வெல் என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - வென்ற
4. அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் எது - முதுமொழிக்காஞ்சி
5. கொடு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று - கொடுத்த
6. Classical Language-தூய தமிழ்ச்சொல் தருக - செம்மொழி
7. வாழிய இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன - வாழ்
8. ஓம்புமின் இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன - ஓம்பு
9. செய்க இச்சொல்லின் வேர்ச்சொல் என்ன - செய்
10. பாரதியை எல்லோரும் போற்றுவர் - இது எவ்வகை வாக்கியம் - உடன்பாடு வாக்கியம்
11. வேர்ச்சொல் தேர்வு செய்க - வரைந்தான் - வரை
12. ரெஸ்டாரெண்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் தருக - உணவகம்
13. மெயின்ரோடு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தருக - முதன்மைச் சாலை
14. ஆட்டோகிராப் என்ற ஆங்கிலச் சொல்லின் நிகரான தமிழ்ச்சொல் - வாழ்த்தொப்பம்

15. புரபோசல் என்ற ஆங்கிலச் சொல்லின் நிகரான தமிழ்ச்சொல் - கருத்துரு

No comments:

Post a Comment