Thursday, April 23, 2015

பொதுத்தமிழ்

1. நடித்தல் என்ற சொல்லின் பெயர்ச்சொல் தருக - தொழிற்பெயர்
2. உத்திர வேதம் என்றழைக்கப்படும் தமிழ் நூல் எது - திருக்குறள்
3. தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடியவர் - பாரதிதாசன்
4. மெல்ல நடந்தான் - இலக்கணக்குறிப்புத் தருக - வினையெச்சம்
5. ஏலாதி எவ்வகை நூல்களுள் ஒன்று - பதினென் கீழ்க்கணக்கு
6. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற தொடரில் நாலும் என்பது குறிப்பிடும் நூல் - நாலடியார்
7. புளிப்பு என்பது எவ்வகைப் பெயர்ச்சொல் - பண்புப் பெயர்
8. SURGERY- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் - அறுவை சிகிச்சை
9. தே என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் - தெய்வம்
10. தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார் - திருநாவுக்கரசர்
11. தமிழில் தோன்றிய முதல் அகராதி எது - சதுரகராதி
12. கோயில் என்பது எவ்வகைப் பெயர்ச்சொல் - இடப் பெயர்
13. புரட்சித்துறவி என அழைக்கப்படுபவர் - வள்ளலார்
14. அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1990

15. முதுமொழிக் காஞ்சி என்ற நூலின் ஆசிரியர் - கூடலூர் கிழார்

No comments:

Post a Comment