Saturday, April 25, 2015

பொதுஅறிவு


01. தனிமங்களின் பண்புகள் எவற்றைச் சார்ந்துள்ளன - அணு எண்

02. எலக்ட்ரான்களின் சுற்றுப்பாதையின் அளவு மற்றும் ஆற்றலை தீர்மானிப்பது - குவாண்டம் எண்

03. மனித உடலின் வெப்பநிலை அதிகாpக்கும்போது இரத்தத்தின் பாகியல் எண் மதிப்பு - குறையும்

04. பனிக்கட்டியுடன் உப்பைச் சேர்க்கும்போது அதன் உருகுநிலை - குறையும்

05. நிலை மாற்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் வெப்பம் - உலர்மறை வெப்பம்

06. ஒளியின் தீவிரத்தை அளக்க உதவும் கருவி - கான்ட்லா

07. குவாண்டம் சித்தாந்தத்தை வெளியிட்டவர் - மாக்ஸ் பிளாங்

08. ஒரு தனிமம் எலெக்ட்ரானை எளிதில் இழந்தால் அது எவ்வகை மின்தன்மையுடையது - நேர் மின்தன்மை

09. இரவில் மின்மினிப்பூச்சிகள் ஒளி சிதறலடைய காரணமாக, அதன் உடலில் உள்ள வேதிப்பொருள் - லூஸிஃபெரின்

10. இரத்த உறைதலைத் தடுக்க அட்டையின் உமிழ்நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்

11. கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ஹார்மோன் - புரோஜெஸ்டிரான்

12. தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது - பிட்யுட்டரி சுரப்பி

13. பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தக் காரணம் - குறைந்த தன்வெப்ப ஏற்புத்திறன்

14. செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்


15. ஹைப்போபைசிஸ் என்று அழைக்கப்படுவது - பிட்யுட்டரி சுரப்பி

No comments:

Post a Comment