Thursday, April 2, 2015

பொதுஅறிவு வினா - விடை

1. பஞ்சதந்திரம் எனும் நூலை எழுதியவர் யார் - விஷ்ணுசர்மா
2. சோளப் பூவை தேசிய மலராக கொண்ட நாடு எது - ஜெர்மனி
3. தாவர வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கிய வாயு எது - ஆக்ஸிஜன்
4. வெய்லிங் சுவர் எங்கு உள்ளது - ஜெருசலம்
5. செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
6. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார் - லால் பகதூர் சாஸ்திரி
7. பரப்பளவில் சிறிய இந்திய மாநிலம் எது - கோவா
8. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
9. பக்ரா நங்கல் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - சட்லஜ்
10. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த தினம் - ஜீலை 4, 1776
11. மயில் துத்தத்தின் வேதியியல் பெயர் - தாமிர சல்பேட்
12. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் - ராஜாராம் மோகன்ராய்
13. இரத்தம் உறையாமை நோய் என்பது எது - ஹீமோபிலியா
14. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள் - டிசம்பர் 1-ம் தேதி
15. 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை எங்கு நடைபெற உள்ளது - இங்கிலாந்து

No comments:

Post a Comment